வெங்காயம் தக்காளி சாலட்

Loading...

%e0%ae%b5%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d
தேவையானவை :-

வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 1 அல்லது 2
மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்
உப்பு – 1/8 டீஸ்பூன்


செய்முறை :-

வெங்காயத்தை தோலுரித்து சன்னமாக வெட்டவும்.
தக்காளியையும் பச்சை மிளகாயையும் சன்னமாக வெட்டவும்.. உப்பு மஞ்சள் பொடி சேர்த்து நன்கு குலுக்கவும்.
10 நிமிடம் ஊறவைக்கவும்.
சப்பாத்தி அல்லது ஃப்ரைட் ரைஸ்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply