வெங்காயம் சிக்கன் ஃப்ரை

Loading...

%e0%ae%b5%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%af%88சிக்கன் – 1/2 கிலோ


ஊற வைக்க…

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மல்லி தூள் – 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – சிறுது


மசாலாவிற்கு…

எண்ணெய் – 3 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 4
பச்சை மிளகாய் – 3 கத்தியால் குத்தப்பட்டு
இஞ்சி பூண்டு விழுது – 3 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை – 1/2 கப்
எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி

ஒரு கிண்ணத்தில் சுத்தம் செய்த சிக்கனை எடுத்து உப்பு மற்றும் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து நன்கு கலந்து அதை ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிது சீரகம், வெட்டி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன் நிறமாக வதக்கவும். இப்போது ஊறவைக்கப்பட்ட சிக்கனை சேர்த்து வதக்கி ஒரு மூடி கொண்டு மூடி மிக குறைந்த வெப்பத்தில் சிக்கன் வேகும் வரை சமைக்கவும். வெந்த பின்னர் அதில் உள்ள தண்ணீர் வறண்டுபோகும் வரை வதக்கி கொத்தமல்லி இலை, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பரிமாறவும்

Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply