விபத்தில் நூழிலையில் உயிர் தப்பிய கல்யாணம் முதல் காதல் வரை நாயகி

Loading...

விபத்தில் நூழிலையில் உயிர் தப்பிய கல்யாணம் முதல் காதல் வரை நாயகி

5af1a7484eb01050cbb6cbb24eb1bd46

தமிழில் ஒளிபரப்பாகும் கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் இந்தியில் Ye Hai Mohabbatein என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த இந்தி சீரியலில் நாயகியாக நடிக்கும் திவ்யங்கா திரிபதி, சூரத்தில் ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு மும்பை திரும்பியிருக்கிறார்.
அப்போது அவருடைய காரை ஓட்டி வந்த டிரைவர் தூக்க நிலையில் காரை ஓட்டியுள்ளார்.
இதனால் முன்பு இருந்த கார் மீது மோத செல்ல, உடனே டிரைவர் சுதாரித்துக் கொண்டு காரை ஓட்டியுள்ளார்.
இதனால் நூழிலையில் விபத்தில் இருந்து உயிர் தப்பியதாக கூறியுள்ளார் திவ்யங்கா

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply