வழக்கமான பேட்டரிகளை விட 10 மடங்கு அதிக சக்தியை உடைய உருளைக்கிழங்கு

Loading...

%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f-10உருளைக்கிழங்கிலிருந்து மின்சாரம் எடுக்கும் அறிவியல் மற்றும் வேளாண்மைத்துறை பேராசிரியர்களின் குழு ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டது.
இதன்படி, எட்டு நிமிடங்கள் வேகவைத்த உருளைக்கிழங்கு வழக்கமான பேட்டரிகளை விட 10 மடங்கு அதிக சக்தியை உடையதாகும்.
இதன் உதவியோடு எல்இடி விளக்குகளை 40 நாட்கள் எரியவைக்க முடியும் பேராசிரியர்களின் குழு கண்டுபிடித்துள்ளது. உருளைக்கிழங்கின் இத்தகைய ஆற்றல் ஒரு பெரிய ஆதாரமாக இருக்கிறது.
உருளைக்கிழங்கு துண்டுகள், தாமிர காத்தோடுக்கும் (copper cathode) துத்தநாக ஆனோடுக்கும் (zinc anode) இடையில் வைக்கப்பட்டு, அவற்றை ஒரு கம்பியின் மூலம் இணைக்கும்போது எல்இடி பல்ப்புகள் 40 நாட்கள் எரியவைக்க முடியும் என்பதை கண்டறிந்தனர்.
உருளைக்கிழங்குகள், எந்தவொரு காலத்திற்கேற்பவும், பருவத்திலும் வளரக்கூடியது. இதற்கு என்றுமே பற்றாக்குறை வந்ததில்லை. இதை இதை மின்சக்திக்கு பயன்படுத்துவதில் பின்னடைவு இருக்காது.
உருளைக்கிழங்குக்கும் உலோகங்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படும் ஆற்றல் உடையது. இதன்மூலம் மின்சாரம் உருவாகி, கம்பி மூலம் எலக்ட்ரான்களை செயல்படுத்தி ஒளி பெற வைக்கிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply