வரகரிசி பருப்பு சாதம்

Loading...

%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8dவரகரிசி – 1 கப்,
துவரம் பருப்பு 1/4 கப்,
காய்கறிகள் (கேரட், பீன்ஸ், குடைமிளகாய்) 1 கப்,
உப்பு தேவைக்கு.
தாளிக்க
கடுகு, சீரகம், சின்ன வெங்காயம், தக்காளி, நல்லெண்ணெய் 1 டீஸ்பூன், சாம்பார் பொடி தேவைக்கு.

குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து, சின்ன வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி, உப்பு, காய்கறிகளைப் போட்டு வதக்கவும். பின் துவரம்பருப்பு, வரகரிசியை போட்டு 3 கப் தண்ணீர் விட்டு குக்கரை மூடி விடவும். 3 விசில் வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

Loading...
Rates : 0
VTST BN