ரோஜாப்பூ பர்பி

Loading...

%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9c%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf

தேவையானவை –

பன்னீர் ரோஜாப்பூ – 5
பன்னீர் ரோஜாப்பூ உலர்த்தி அரைத்த தூள் – 1 கப்
சர்க்கரை – 3 கப்
ஏலக்காய் – 3
நெய் – 3 ஸ்பூன்
அலங்கரிக்க – பிஸ்தா,பாதாம் சீவல்செய்முறை –

வாணலியில் நீர் வைத்து புது பன்னீர் ரோஜாக்களை கழுவி ஏலக்காயுடன் கொதிக்க விடவும். கொதித்து ரோஜாப்பூ வண்ணம் நீர் வந்தவுடன் நீரை வடித்து அதில் சர்க்கரை சேர்த்து பாகு காய்ச்சவும்.கம்பி பாகு குறைந்தது 2 கம்பி பதம் வந்தவுடன் நெய் மற்றும் பன்னீர் ரோஜாப்பூ தூள் 1 கப் சேர்த்து நன்கு சேர்ந்து வந்தவுடன் நெய் தடவிய தட்டில் கொட்டி
பாதாம் ,பிஸ்தா சீவல்களை தூவி வில்லைகள் போடவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply