யூடியூப் தளத்திற்கு போட்டியாக புதிய வசதியில் VIMEO

Loading...

%e0%ae%af%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%82%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8dமுன்னணி வீடியோ பகிரும் தளங்களில் ஒன்றாக விளங்கும் Vimeo ஆனது யூடியூப் தளத்திற்கு போட்டியாக புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது 4K எனப்படும் அதி துல்லியம் வாய்ந்த வீடியோக்களை பார்த்து மகிழும் வசதியினை முதன்முறையாக யூடியூப் அறிமுகம் செய்திருந்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது Vimeo இவ் வசதியினை அறிமுகம் செய்துள்ளது,
இத் தொழிநுட்பம் சில வகை தொலைக்காட்சிகளிலும் காணப்படுவதுடன், ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் ஊடாக யூடியூப், Vimeo ஆகியவற்றினைப் பயன்படுத்துபவர்களும் இவ் வசதியினைப் பெறமுடியும்.
எனினும் அப்பிள் தொலைக்காட்சிக்கான அப்பிளிக்கேஷனை விரைவில் வெளியிடவுள்ள Vimeo நிறுவனம் iPhone 6 மற்றும் அதற்கு பின்னர் அறிமுகம் செய்யப்பட்ட கைப்பேசிகளில் 4K வீடியோக்களை எடிட் செய்யக்கூடிய வசதியினை ஏற்கணவே வழங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply