மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்யும் அமேஸ் (Q395)

Loading...

%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%af%87%e0%ae%be%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அதன் புதிய கேன்வாஸ் அமேஸ் (Q395) ஸ்மார்ட்போனை இந்தியாவில் இம்மாத தொடக்கத்தில் நிறுவனத்தின் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த கைப்பேசி மூன்றாம் தரப்பு ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் வழியாக ரூ.7,999 விலையில் தற்போது கிடைக்கிறது.
டூயல் சிம் ஆதரவு கொண்ட மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் அமேஸ் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் மூலம் இயங்குகிறது. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் அமேஸ் ஸ்மார்ட்போனில் 720X1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் ஹச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் உடன் இணைந்து 1.3GHz குவாட் கோர் மீடியாடெக் MT6580 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.
இதில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் அமேஸ் ஸ்மார்ட்போனில் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இந்த கைப்பேசியில் 2000mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது.
ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத், 3ஜி, ஜிஎஸ்எம், FM ரேடியோ மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது. இது கருப்பு வண்ணத்தில் கிடைக்கும். இதில் ஹாட்ஸ்டார், கிளீன் மாஸ்டர், Saavn மற்றும் Scandid போன்ற அப்ளிக்கேஷன்கள் ஏற்கனவே ஏற்றப்பட்டு வருகிறது.


மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் அமேஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள்:

டூயல் சிம்


பொது

வடிவம் காரணி: டச் ஸ்கிரீன்
பேட்டரி திறன் (mAh): 2000
நீக்கக்கூடிய பேட்டரி: ஆம்
வண்ணங்கள்: கருப்பு


டிஸ்ப்ளே

திரை அளவு: 5
டச் ஸ்கிரீன்: ஆம்
தீர்மானம்: 720×1280 பிக்சல்கள்


ஹார்டுவேர்

ப்ராசசர்: 1.3GHz குவாட் கோர் மீடியாடெக் MT6580
ரேம்: 2ஜிபி
உள்ளடங்கிய சேமிப்பு: 8ஜிபி
விரிவாக்கக்கூடிய சேமிப்பு: ஆம்
விரிவாக்கக்கூடிய சேமிப்பு வகை: மைக்ரோSD
(ஜிபி) வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு: 32


கேமரா

பின்புற கேமரா: 13 மெகாபிக்சல்
ஃப்ளாஷ்: ஆம்
முன் கேமரா: 5 மெகாபிக்சல்


சாஃப்ட்வேர்

ஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்


இணைப்பு

Wi-Fi
ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்
ப்ளூடூத்
ஜிஎஸ்எம்
மைக்ரோ-யூஎஸ்பி
3ஜி
FM ரேடியோ


சென்சார்கள்:

ப்ரொக்ஷிமிட்டி சென்சார்
அச்செலேரோமீட்டர்
அம்பிஎண்ட் லைட் சென்சார்
கைரோஸ்கோப்

Loading...
Rates : 0
VTST BN