முருங்கைக்கீரை தீயல்

Loading...

%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%af%80%e0%ae%af%e0%ae%b2%e0%af%8dபுளி – எலுமிச்சை அளவு,
ஆய்ந்த முருங்கைக் கீரை – 2 கப்,
உப்பு – தேவைக்கு,
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,
கறிவேப்பிலை – சிறிது,
கடுகு, வெந்தயம் – தாளிக்க,
தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்.
வறுத்து அரைக்க…
தனியா – 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 6,
தேங்காய்த் துருவல் – 4 டேபிள்ஸ்பூன்,
பச்சரிசி – 2 டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்.

கடாயில் துருவிய தேங்காயை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். வறுத்த எல்லா பொருட்களையும் நன்கு விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளிக்கவும். அதில் வெங்காயம், பொடியாக அரிந்த கீரை போட்டு 2 நிமிடம் வதக்கி புளி தண்ணீர் சேர்க்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தனியா, மிளகாய் வற்றல், பச்சரிசியை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். உப்பு, மஞ்சள் தூள் போடவும். கீரை, வெங்காயம் நன்கு வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து கலக்கவும். கொதித்து கெட்டியானவுடன் இறக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply