முருங்கைக்காய் சூப்

Loading...

%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%aa%e0%af%8dமுருங்கைக்காய் 2 நறுக்கியது,
மிளகு 1 டீஸ்பூன்,
சீரகம் 1 டீஸ்பூன்,
தக்காளி 1, வெங்காயம் 1,
பூண்டு 4 பல்,
வறுத்த பார்லி 1 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள்,
உப்பு தேவைக்கு, பால் 1/4 கப்.

முருங்கைக்காய், மிளகு, சீரகம், தக்காளி, வெங்காயம், பூண்டு, வறுத்த பார்லி, மஞ்சள்தூள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வேகவைத்து பின் பிளெண்டரில் அரைத்து சாறு எடுத்து 1 டேபிள்ஸ்பூன் பால் சேர்த்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply