முட்டை தோரன்

Loading...

%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%a4%e0%af%87%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8dஎண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 1 நறுக்கியது
பச்சை மிளகாய் – 1
முட்டை – 4
உப்பு – சிறிது
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி



அரைக்க:

தேங்காய் – 1/2 கப்
காய்ந்த சிவப்பு மிளகாய் – 1 அல்லது 2
வெங்காயம் – 2
பூண்டு – 1
சீரகம் – 1 தேக்கரண்டி


எப்படிச் செய்வது?

முதலில் தேங்காய், காய்ந்த சிவப்பு மிளகாய், வெங்காயம், பூண்டு, சீரகம் முதலியவற்றை எடுத்து ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிந்த பிறகு வெங்காயம் மற்றும் மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். இப்போது முட்டைகளை உடைத்து அடித்துக் கொள்ளவும். அவற்றை வெங்காயம் கலவையில் ஊற்றி வதக்கி தேங்காய் மசாலா சேர்த்து சிறிது நேரம் வேக விடவும். முட்டை தோரன் தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply