மீள்சுழற்சி முறையில் பழைய கையடக்கத் தொலைபேசிகளில் கார்

Loading...

%e0%ae%ae%e0%af%80%e0%ae%b3%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b4%e0%af%88மீள்சுழற்சி மற்றும் நவீன கலைப் படைப்பு என்வற்றை ஊக்குவிக்கும் வகையில் நிவ்யோர்க் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த தாய்வான் கலைஞர் ஒருவர் உபயோகப்படுத்தப்பட்ட பழைய கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு காரொன்றை தயாரித்துள்ளார். 53 வயதான இவர் கடந்த 4 ஆண்டுகளாக ஒவ்வொரு ஊராக சென்று சுமார் 25 ஆயிரம் பழைய கையடக்கத் தொலைபேசிகளை சேகரித்து இந்த காரை தயாரித்துள்ளார்.
மரப்பலகையை கொண்டு கார் ஒன்றை உருவாக்கிய அவர் அதில் பசை மூலம் சேகரித்த கையடக்க தொலைபேசிகளை ஒட்டி, சுமார் நான்கு மாத கடின உழைப்பிற்கு பின் தற்போது அவரது கையடக்க தொலைபேசி கார் முழுமையடைந்துள்ளது.
எந்த பொருளும் வீணாவது கிடையாது என்பதை உணர்த்தும் வகையில் இந்த படைப்பை உருவாக்கியதாக கூறும் Lin Shih-Pao, தான் படித்த பாடசாலையில் இந்த காரை காட்சிபடுத்தியுள்ளார். இந்நிலையில் இந்த கலைப் படைப்பை விற்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply