மாற்றத்தை ஏற்ப்படுத்திய கூகுள்

Loading...

%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%afகூகுள் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட அன்ரோயிட் இயங்குதளமானது தற்போது மிகவும் பிரபல்யமாகக் காணப்படுவதுடன், பல்வேறு சாதனங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த இயங்குதளத்தில் செயல்படுவதற்கான அப்பிளிக்கேஷன்களை அந்நிறுவனம் கூகுள் பிளே ஸ்டோரினூடாக வழங்கிவருகின்றமை தெரிந்ததே.
இவற்றில் இலவசமான அப்பிளிக்கேஷன்களும், பணம் கொடுத்து கொள்வனவு செய்யக்கூடிய அப்பிளிக்கேஷன்களும் காணப்படுகின்றன.
இலவசமான மென்பொருட்களில் விளம்பரங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பது வழமையாகும்.
இந்த விளம்பரங்களினால் பயனர்கள் எதிர்நோக்கும் சிரமங்களை தவிர்ப்பதற்காக இனி வரும் காலங்களில் தரவிறக்கம் செய்வதற்கு முன்னர் எந்தெந்த அப்பிளிக்கேஷன்கள் விளம்பரங்களினை கொண்டிருக்கின்றன என்பது பற்றி பயனர்களுக்கு தெரிவிக்கும் வசதியினை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த வசதியினை அடுத்த வருடம் ஜனவரி 11 ஆம் திகதியிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply