மாற்றங்களுடன் அறிமுகமாகும் ​BING

Loading...

%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95Bing ஆனது பிரபலமான இணையத் தேடல் பொறிகளுள் ஒன்றாகும்.
அப்பிளின் மொபைல் சாதனங்களுக்காக பயன்படத்தப்படும் இத் தேடல் பொறியில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதன்படி iOS சாதனங்களில் விரைவான தேடல் மற்றும் செய்திகளைப் பெறல் போன்றவற்றினை பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இத்தகவலை மைக்ரோசொப்ட் நிறுவனமே உத்தியோகபூர்வமாக வெளியிட்டிருந்தது.
மேலும் இத்தேடல் பொறியின் மொபைல் சாதனங்களுக்கான பதிப்பானது டெக்ஸ்டாப் கணினிகளில் பயன்படுத்தப்படுவதிலிருந்து முற்றாக வேறுபட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply