மாங்காய் இனிப்பு புளிப்பு பச்சடி

Loading...

%e0%ae%ae%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aaநன்கு புளித்த மாங்காய் – 1,
வெல்லம் – 2 டேபிள்ஸ்பூன் அல்லது தேவைக்கு,
மிளகாய்தூள் – 1 டீஸ்பூன்,
உப்பு, மஞ்சள்தூள் – தேவைக்கு.


தாளிக்க:

கடுகு, எண்ணெய்.

எப்படிச் செய்வது?

மாங்காயின் மேல் தோலை சீவி நறுக்கிக் கொள்ளவும். அந்த துண்டுகளை 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். அது 3/4 பாகம் வெந்ததும் சுத்தமான பொடித்த வெல்லத்தை சேர்க்கவும். உப்பு, மிளகாய்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கிளற வேண்டும். ஒரு கொதி வந்ததும் இறக்கி, எண்ணெயில் கடுகை தாளித்து கொட்டி கலந்து பரிமாறவும். தமிழ் புத்தாண்டுக்கு இந்த இனிப்பு புளிப்பு பச்சடி அநேகமாக ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply