மலேசியா ஸ்பெஷல் டவுன்பாண்டன் இலை கடல்பாசி

Loading...

%e0%ae%ae%e0%ae%b2%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b7%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3கடல் பாசி – 10 கிராம்,
டவுன் பாண்டன் இலை – 3 இன்ச் அகலம் 5 இன்ச் உயரம் உள்ளது,
கெட்டி தேங்காய்ப்பால் – 200 மிலி,
முட்டை – 1,
பிரவுன் சுகர் மற்றும் சர்க்கரை – 50 கிராம்,
தண்ணீர் – 300 மிலி,
பிஸ்தா இலாச்சி எசென்ஸ் – 2 துளி.

கடல் பாசியை தண்ணீரில் ஊறவைத்து அதில் டவுன் பாண்டன் இலையை சேர்த்து நன்கு காய்ச்சவும். 2 வகை சர்க்கரை மற்றும் எசென்ஸ் சேர்த்து கலக்கவும். முட்டையை நன்கு நுரை பொங்க அடித்து, அதில் தேங்காய்ப்பாலை சேர்த்து அடிக்கவும். இக்கலவையை மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கடல்பாசியில் சேர்த்து லேசாக கொதிக்க வைக்கவும்.
பிறகு ஒரு தாம்பாள தட்டில் ஊற்றி டவுன் பாண்டன் இலையை எடுத்து விட்டு ஆறவைத்து வேண்டிய வடிவில் துண்டுகளாக போடவும். தட்டில் ஊற்றி ஆறவைத்ததும் கீழே கலர், கடல்பாசி தனியாகவும், மேலே தேங்காய்ப்பால், முட்டை கலவை தனியாகவும் செட்டாகி 2 லேயராக கீழே டார்க் கலராகவும், மேலே லைட் கலராகவும் இருக்கும். பார்க்க அழகாகவும் இருக்கும். குளிர வைத்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply