மஞ்சளின் மருத்துவ குணங்கள்

Loading...

%e0%ae%ae%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5-%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95காரமான மசாலா பொருட்கள் உடம்பிற்கு நல்லதல்ல என அவற்றை நாம் உணவில் இருந்து தவிர்த்து விடுவோம். ஆனால் அவற்றை உணவில் சேர்க்காவிட்டாலும் நல்லதில்லை தெரியுமா?
இவ்வகை மசாலாக்கள் கொழுப்புகள் குடல்களிலும், ரத்தக் குழாய்களிலும் படிந்துவிடுவதை தடுத்து ரத்த ஓட்டத்தினை சீர்படுத்துகின்றன.


மஞ்சள் :

மஞ்சளின் மருத்துவ குணங்கள் ஏராளம்.
மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கிருமிகளை அழிக்கும் பண்புடையது. ரத்தத்தில் அடர்த்தியை குறைக்கும். மஞ்சளை காயக் கட்டிகளின் மீதும் பற்றாக போட்டால் உடனடியாக சரியாகிவிடும்.


சிவப்பு மிளகாய் பொடி :

சிவப்பு மிளகாய் பொடி உடலுக்கு நல்லதல்ல என பலரும் நினைக்கிறார்கள். அவற்றை தாரளமாக உறைக்கும் அளவிற்கு சேர்த்துக் கொண்டால் உடலிற்கு தகுந்த எதிர்ப்பு சக்திகள் பெருகும்.
முக்கியமாக கொழுப்புகளை கரைத்து ரத்தக் கட்டிகளுக்கு எதிராக செயல்புரிந்து அவற்றை கரைக்கும் ஆற்றலுடையது சிவப்பு மிளகாய் பொடி.


இஞ்சி

இஞ்சியில் அதிக சத்துகள் உள்ளன. இவை ரத்த ஓட்டத்தினை சீர்படுத்துவதுடன் காயங்களை குணபடுத்தும் பண்பு கொண்டது.
மேலும், இஞ்சியை தினமும் உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் ரத்தக் கட்டிகளால் ஏற்படும் பக்க வாதத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.


பட்டை :

ரத்தத்தின் அடர்த்தியை குறைக்கும் திறனை பட்டை பெற்றுள்ளது. கட்டிகளை கரைக்கும் பண்புகளையும் பெற்றுள்ளது. அதனால் இவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.


புதினா :

புதினா ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி நோய் எதிர்ப்பு செல்களை பலப்படுத்துகிறது. இதனை தினமும் சேர்த்துக் கொள்வதால் ரத்தக் கட்டிகள் உருவாவதை தடுக்கிறது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply