போலி அக்கவுண்டனை கண்டுபிடிக்க சூப்பரான வழிமுறைகள்

Loading...

%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%bfவங்கியில் கணக்கு இல்லாதவர்களை கூட பார்த்து விடலாம், ஆனால் பேஸ்புக், வாட்ஸ் அப் கணக்கு இல்லாத நபர்களை பார்க்க முடியாது.
அந்த அளவுக்கு இதன் வளர்ச்சி அதிகமாக உ ள்ளது, அதேவேளை போலியான கணக்குகள் அதிகம் உள்ளன.
இதுவே பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது, போலி அக்கவுண்டனை கண்டுபிடிக்க சூப்பரான வழிமுறைகள் உள்ளன.


இதோ அதற்கான டிப்ஸ்!

பொதுவாக போலி அக்கவுண்டுகளில் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் நம்பர்கள் ஸ்பூப் நம்பர்களால் உருவாக்கம் பெற்றிருக்கும். மேலும் அந்த போலி நம்பர்கள் அமெரிக்க எண்களாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. 1 என்று தொடங்கும் நம்பர்கள் போலியானவைகள். ஏனெனில் இந்த நம்பர்கள், விஓஎக்ஸ்ஓஎக்ஸ் (voxox) என்ற ஆப் மூலம் உருவாக்கப்பட்டது. எனவே இந்த நம்பர்களில் இருந்து மெசேஜ் வந்தால் அதற்கு ரிப்ளை செய்வதை தவிர்க்க வேண்டும். 44 எனத் தொடங்கும் நம்பர்கள், அமெரிக்காவை மையமாக கொண்ட எண்களில் இருந்து எப்டபிள்யூ (Fw) கொண்டு உருவாக்கப்பட்ட போலியான வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்கள். எனவே 44 என்ற தொடக்க எண்களில் இருந்து மெசேஜ் வந்தால் அது போலியானவை என்று உறுதி செய்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு போலியான நம்பர்களில் இருந்து மெசேஜ் அனுப்பிய வாட்ஸ்ஆப் அக்கவுண்டின் புகைப்படமானது, ஒரு கார்ட்டூன் அல்லது வேறு ஏதாவது ஒரு போலியான சுயவிவரபடமாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply