பேஸ்புக், கூகுளில் யாருக்கும் தெரியாமல் சீக்ரெட் பேசலாம் வாங்க!

Loading...

இன்றைய காலத்தில் பலரும் பொழுதும் விடுவதே ஸ்மார்ட்போனில் தான்.

சாப்பிடாமல் கூட இருந்துவிடுவார்கள், ஆனால் பேஸ்புக், வாட்ஸ் அப்பில் சேட் செய்யாமல் இருக்கவே முடியாது.

நீங்கள் சேட் செய்வது யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்திருக்க வேண்டுமா?

Facebook Messenger

Messenger-ல் நீங்கள் சேட் செய்யும் நபரை தெரிவு செய்யவும், வலது ஓரத்தில் கிளிக் செய்தால் Secret Conversation என்ற ஆப்ஷனை தெரிவு செய்து கொள்ளவும்.

இதன் பின்னர் 5 நொடி துவங்கி ஒரு நாளுக்குள் நீங்கள் அனுப்பிய செய்தி சம்பந்தப்பட்ட நபர் படித்தவுடன் மறைந்துவிடும்.

இந்த கால அளவையும் நீங்கள் தான் நிர்ணயிக்க வேண்டும், உங்களது சேட் இப்போது மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply