பேஸ்புக்கிற்கு நிகராக கூகுள்

Loading...

%e0%ae%aa%e0%af%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%95%e0%af%82பேஸ்புக் நிறுவனமானது சில மாதங்களுக்கு முன்னர் குறுஞ்செய்திகளை அனுப்பக்கூடிய மொபைல் அப்பிளிக்கேஷன் ஆனு WhatsApp இனை கொள்வனவு செய்திருந்தது.
இந்நிலையில் கூகுள் நிறுவனமும் இவ்வாறானதொரு அப்பிளிக்கேஷனை தானே சுயமாக உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதுள்ள குறுஞ்செய்தி அப்பிளிக்கேஷன்களை விடவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு வரும் இப்புதிய அப்பிளிக்கேஷன் அடுத்த வருடம் சோதனைக்காக வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் கூகுள் கணக்கினை வைத்திருப்பவர்களுக்கு இந்த அப்பிளிக்கேஷனை பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply