பெங்காலி தயிர் மீன் குழம்பு

Loading...

%e0%ae%aa%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%aeமீன் – 500 கிராம்
வெங்காயம்-2
தக்காளி – 3 (தக்காளி சாறு)
தயிர் – 3 டீஸ்பூன்
மிளகாய் தூள் -1 தேக்கரண்டி
மல்லி தூள் -2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் -1
இஞ்சி பூண்டு விழுது -1 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்- 4 டீஸ்பூன்
கொத்தமல்லி இலைஎப்படி செய்வது?

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி மிளகாய்தூள், மல்லித்தூள் சேர்த்து கிளறவும். பின்னர் பச்சை மிளகாயை அதில் போட்டு வேகவிடவும். அதில் தக்காளி சாறு கலந்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்கவிடவும். தேவையான அளவு தண்ணீர், தயிர் சேர்த்து கிளறவும். சுத்தம் செய்து வைத்துள்ள மீனை அதனுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வேகவிடவும். பின்னர் கொத்தமல்லி இலையை தூவி அலங்கரிக்கவும். பெங்காலி தயிர் மீன் குழம்பு ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply