புளி சட்னி

Loading...

%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf
வெங்காயம் – 2,
உளுத்தம்பருப்பு – 1 கைப்பிடி,
பெருங்காயம், உப்பு – தேவைக்கு,
காய்ந்த மிளகாய் – 4,
தேங்காய் – 5 அல்லது 6 பல்,
புளி – சிறு எலுமிச்சை அளவு,
எண்ணெய் – தேவைக்கு.

கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய், பெருங்காயத்தை வறுத்துக் கொள்ளவும். மிக்சியில் முதலில் தேங்காய், காய்ந்த மிளகாயை அரைக்கவும். பிறகு வெங்காயம், புளி, உப்பு தண்ணீர் விட்டு நன்கு அரைக்கவும். கடைசியில் உளுத்தம்பருப்பை போட்டு கரகரப்பாக அரைத்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply