புளிச்சக்கீரை துவையல்

Loading...

%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d
தேவையான பொருட்கள்

புளிச்சக்கீரை – 1 கட்டு
மிளகாய் தூள் – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெந்தயம் – அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 100 மில்லி
கடுகு, – தாளிக்கும் அளவுக்கு
காயத் தூள் – கால் டீஸ்பூன்


செய்துறை:

*புளிச்சக்கீரையை நன்றாக அலசி, தண்ணீர் காயும்வரை நிழலில் உலர்த்தி பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
*வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, கடுகு போட்டுத் தாளியுங்கள்.
*கடுகு வெடிக்கும் தருணத்தில், புளிச்சக்கீரையைக் கொட்டி கிளறுங்கள்.
*கீரை சுருண்டு வரும்போது, மிளகாய்த்தூள், வெந்தயத்தூள், உப்பு, பெருங்காயத்தூள் போட்டு நன்றாக கிளறுங்கள்.
*எண்ணெய் பிரிந்து, தொக்கு பதத்துக்கு வந்ததும் இறக்குங்கள். கோங்கூரா தொக்கு ரெடி.!!!

குறிப்பு:
புளிச்சக்கீரையை அரைத்து கட்டிகள் மீது கட்டினால் கட்டிகள் உடைந்துபோகும்

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply