புத்தம் புதிய வீடியோ ஹேம் அறிமுகத்தில் NINTENDO

Loading...

%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b-%e0%ae%b9%e0%af%87%e0%ae%aeவீடியோ ஹேம் வடிவமைப்பு நிறுவனமான Nintendo அடுத்த மாதம் புத்தம் புதிய வீடியோ ஹேம் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவித்தலை விடுத்துள்ளது.
Fast Racing NEO எனும் இக் ஹேமானது முன்னைய சேசிங் ஹேம்களை விடவும் வேகமாக செயற்படக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இக் ஹேம் தொடர்பான ட்ரைலர் ஒன்று வெளியிடப்பட்ட போதிலும், மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை.
எனினும் ஹேம் பிரியர்களை வெகுவாகக் கவரக்கூடிய வகையில் காணப்படும் இக் ஹேம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்வரும் வாரங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.3

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply