புதிய வசதி DROPBOX PRO

Loading...

%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%a4%e0%ae%bf-dropbox-proஒன்லைன் ஸ்டோரேஜ் வசதியை தரும் Dropbox ஆனது தற்போது Dropbox Pro எனும் புதிய திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.
த்திட்டத்தின்படி 9.99 டொலர் மாதாந்தக் கட்டணத்திற்கு 1TB சேமிப்பு வசதியினை பயனர்களுக்கு வழங்கவுள்ளது.
இதற்கு முன்னர் 9.99 டொலர்களுக்கு 100GB சேமிப்பு வசதியும், 19.99 டொலர்களுக்கு 200GB சேமிப்பு வசதியும், 49.99 டொலர்களுக்கு 500GB சேமிப்பு வசதியினையும் Dropbox வழங்கிவந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading...
Rates : 0
MGID
Loading...
VTST BN