பீஸ் பாலக் டம்ப்ளிங்

Loading...

%e0%ae%aa%e0%af%80%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d
கடலை மாவு – 1 கப்,
மைதா – 1/4 கப்,
அரிசி மாவு – 1/4 கப்,
உப்பு, தண்ணீர் – தேவைக்கேற்ப,
எண்ணெய் – பொரிப்பதற்கு,
சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய பாலக்- சிறிது,
வேக வைத்து மசித்த பச்சைப் பட்டாணி- சிறிது,
கரம் மசாலா- சிறிது,
பச்சை மிளகாய்,
இஞ்சி விழுது- 1 டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

எண்ணெய் தவிர்த்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply