பீநட் பட்டர் வாழைப்பழம் சில்கன் டோஃபு ஸ்மூத்தி

Loading...

%e0%ae%aa%e0%af%80%e0%ae%a8%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8dபீநட் பட்டர் – 1 முதல் 1/2 டேபிள்ஸ்பூன்,
ஃப்ரோசன் வாழைப்பழம் – 1,
சில்கன் டோஃபு – 100 கிராம்,
பட்டைப்பொடி – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
தேன் / மேபில் சிரப் – தேவையான அளவு,
வெனிலா எசென்ஸ் – 1/2 டீஸ்பூன்.

பீநட் பட்டர், ஃப்ரோசன் வாழைப்பழம், சில்கன் டோஃபு
பட்டைப்பொடி,தேன், வெனிலா எசென்ஸ் போன்றவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்துப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply