பீட்ரூட் தயிர் ஓட்ஸ் கார ஸ்மூத்தி

Loading...

%e0%ae%aa%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%82%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%93%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0
புளிக்காத தயிர் – 1/2 கப்,
பீட்ரூட் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது),
உப்பு – தேவையான அளவு,
பச்சை மிளகாய் – காரத்திற்கேற்ப,
ஓட்ஸ் – 3 டேபிள்ஸ்பூன்.

ஓட்ஸை சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். பீட்ரூட்டை தண்ணீர் தெளித்து வேக வைக்கவும். நன்கு ஆறியவுடன் மேலே கூறிய பொருட்களை சேர்த்து அரைத்துப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply