பியூமோனோரி கடயாகோ என்ற நிபுணர் வடிவமைத்த கிரோபோ மினி

Loading...

%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%af%82%e0%ae%ae%e0%af%8b%e0%ae%a9%e0%af%8b%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%af%8b-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a8ஜப்பானில் அதிக அளவில் ரோபோகளின் பயன்பாடு உள்ளது. அவை மருத்துவமனைகள், கடைகள், அலுவலகங்கள், வீடுகள் என பல இடங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குழந்தை இல்லா தம்பதிகளின் குறையை போக்க குழந்தை ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கு ‘கிரோபோ மினி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ரோபோவை பியூமோனோரி கடயாகோ என்ற நிபுணர் வடிவமைத்துள்ளார்.
இந்த குழந்தை ரோபோ அழகாக கண் சிமிட்டுகிறது. குழந்தை போன்று மழலை குரலில் பேசுகிறது. சிரிக்கிறது, அழுகிறது. இதன் விலை ரூ.25,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply