பாதாம் பால்

Loading...

%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d
தேவையான பொருட்கள் :

பாதாம் – 6
காய்ச்சிய பால் – 100 மில்லி
தேன் – 3 டீஸ்பூன்
குங்குமப்பூ – ஒரு டீஸ்பூன்


செய்முறை:

* பாதாமை ஊறவைத்து தோல் நீக்கிக்கொள்ளவும்.
* குங்குமப் பூவைச் சிறிதளவுத் தண்ணீரில் ஊற வைக்கவும். அப்போதுதான் பாதாம் பாலின் வண்ணம் (லைட் மஞ்சள்) கிடைக்கும்.
* குங்குமப்பூவுடன் ஊற வைத்த பாதாம் பருப்பு, பால், தேன் சேர்த்து, மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்.
* சுவையான நுரையுடன் கூடிய பாதாம் பால் தயார்.

குறிப்பு:

பாதாம் பாலை, அடுப்பில் சுண்ட வைத்தும் குடிக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply