பலாக்கொட்டை உருளைக்கிழங்கு கரம் மசாலா

Loading...

%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e2%80%89%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4
பலாக்கொட்டை – 8,
உருளைக்கிழங்கு – 1/4 கிலோ,
சோம்பு விழுது – 1 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 1,
சின்ன வெங்காயம் – 2,
தக்காளி – 2,
கரம்மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது – சிறிது,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.

பலாக்கொட்டை, உருளைக்கிழங்கை ஒன்றாக வேக வைத்து தோலுரித்து வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளியை வதக்கி, மிளகாய்தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதில் பலாக்கொட்டை, உருளைக்கிழங்கை சேர்த்து கலவை ஒன்றாக வரும்வரை கிளறவும். இதில் கரம் மசாலாவை தூவவும். இறக்கும் நேரத்தில் இஞ்சி, பூண்டு மற்றும் சோம்பு விழுது சேர்த்து கொதிக்கவிட்டு, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply