பயனாளர்களின் மின்னஞ்சல் கணக்குகளை ரகசியமாக கண்காணித்து வரும் யாகூ | Tamil Serial Today Org

பயனாளர்களின் மின்னஞ்சல் கணக்குகளை ரகசியமாக கண்காணித்து வரும் யாகூ

Loading...

%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8dபிரபல நிறுவனமான யாகூ தன்னுடைய பயனாளர்களின் மின்னஞ்சல் கணக்குகளை ரகசியமாக கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபகாலமாக வீழ்ச்சியை சந்தித்து வரும் யாகூவின் இந்த செயலால் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்க பாதுகாப்பு துறையின் உத்தரவின் பேரிலேயே யாகூ இதை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான பிரத்யேக மென்பொருள் ஒன்றை உருவாக்கியுள்ளதும், இதன்மூலம் பயனாளர்களின் மின்னஞ்சல்களை ஸ்கேன் செய்து ரகசியமாக கண்காணிப்பதும் தெரியவந்துள்ளது.

Loading...
Rates : 0
VTST BN