பட்ஜெட்க்கு ஏற்ற ஸ்மார்ட் போன்களை தேர்ந்தெடுப்பது எப்படி

Loading...

%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9c%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f
ஸ்மார்ட் போன் என்பது கணினி போன்றதாகும். ஏனெனில் அதன் பயன்பாடு என்பது இணையத்தை சுற்றியே இருக்கும்.
இயங்குதளம் மூலமே ஸ்மார்ட் போன்கள் பயன்படுகிறது. ஆண்ட்ராய்ட் , விண்டோஸ்8, பிளாக் பெர்ரி, ஆப்பிளின் IOS என சில இயங்குதளங்கள் இருக்கின்றன.
உங்கள் பட்ஜெட்க்கு ஏற்ற ஸ்மார்ட் போன்களை தேர்ந்தெடுப்பதே புத்திசாலிதனமாகும்.
ஸ்மார்ட் போனில் முதல் தோற்றத்தை தருவது அதன் டிஸ்ப்ளே தான். ஸ்மார்ட் போன்களில் ஏறக்குறைய எல்லாமே தொடு திரை (Touch) வகைகள் தான். பட்டன் டிஸ்ப்ளே,தொடு திரை சேர்ந்தும் கிடைக்கிறது.
இயங்குதளங்களில் மிக அதிகம் பேர் பயன்படுத்துவது ஆண்ட்ராய்ட் தான். ஏனேன்றால் ஆப்பிள் IOS போன்றவற்றை விட இது விலை குறைவாகும் மற்றும் பல இலவச செயலிகளை கொண்டது ஆண்ட்ராய்ட்.
எடை குறைவாக உள்ள கைபேசி வாங்குவதே நலம். அது உபயோகபடுத்துவதற்கும் இலகுவாக இருக்கும்.
நினைவகம் (Memory) முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயமாகும். இது கணினி போலவே RAM, Internal Memory போன்றதோடு வருகிறது. Internal Memory குறைந்த பட்சம் 150 – 200 MB இருப்பது அவசியமாகும். மெமரி கார்ட் 32 GB வரை இருக்கலாம்.
கமெராவை பொருத்தவரை முன் பக்க கமெரா, பின் பக்க கமெரா என இரண்டும் சேர்த்து இருக்கும் ஸ்மார்ட் போன்கள் தான் வாங்க வேண்டும்.மெகா பிக்சல் அளவை பார்ப்பது அவசியமாகும் . இருட்டில் படம் பிடிக்க பிளாஷ் (Flash) வசதி முக்கியமாகும். அது போல வீடியோ காலிங் பண்ணுவதற்கு முன் பக்க கேமரா உபயோகபடுகிறது
பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ள ஸ்மார்ட் போனிற்கு தேவையான மின்சாரத்தை தருவது பேட்டரிகள். அதில் சில வகைகள் உண்டு. அதில் நாம் நல்லவற்றை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.
ஸ்மார்ட் போன்கள் 3G, 4G வகையறாக்களை எனப்லெட் செய்யும் போன் தான என்பதை உறுதி செய்ய வேண்டும். அதே போல Wifi, Usb ,Gps, BlueTooth போன்ற வசதிகள் உள்ளதா என்பதை பார்ப்பது அவசியமாகும்

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply