நோக்கியா கைப்பேசியை ஸ்மார்ட் கடிகாரமாக மாற்றுவது எப்படி

Loading...

%e0%ae%a8%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%beநோக்கியா நிறுவனத்தின் கைப்பேசிகளுக்கு எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு.
இலகுவில் உடையாது என்பதே இதற்கு பிரதான காரணம் ஆகும்.
தற்போது ஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையின் பின்னர் பழைய நோக்கியா கைப்பேசிகளின் பாவனை வெகுவாக குறைந்துள்ளது.
இப்படியிருக்கையில் பழைய Nokia 1100 எனும் கைப்பேசியின் திரையினைக் கொண்டு ஸ்மார்ட் கடிகாரம் ஒன்றினை உருவாக்க முடியும்.
இதற்காக குறித்த நோக்கிய கைப்பேசியின் பாகங்கள் கழற்றப்பட்டு புதிய ஆர்டினோ பலகையின் உதவியுடன் மீளமைக்கப்படுகின்றது.
இதன் புரோகிராமில் சிறிது மாற்றங்களை ஏற்படுத்துவதுடன், மீண்டும் மீ்ண்டும் சார்ஜ் செய்யக்கூடிய மின்கலமும் இணைக்கப்படுகின்றது.
இது தொடர்பான வீடியோ விளக்கம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதனை இங்கே நீங்கள் காணலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply