நெல்லிக்காய் சட்னி

Loading...

%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf
பெரிய நெல்லிக்காய் – 5,
உளுத்தம்பருப்பு – 3 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
கடுகு – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, எண்ணெய் – தாளிக்க.


எப்படிச் செய்வது?

நெல்லிக்காயை கொட்டையை நீக்கி ஆவியில் வேக விட்டு எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் போடவும். பின் நெல்லிக்காய் போடவும். பிறகு மிளகாய் தூள் போட்டு, நன்கு வாசனை போகும்வரை வதக்கி எடுத்து ஆறவிட்டு மிக்சியில் உப்பு போட்டு அரைக்கவும். பின் மற்றொரு கடாயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கலந்த சாதத்தில் போட்டு பரிமாறவும். வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் அனைவருக்கும் ஏற்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply