நெல்லிக்காய் குழம்பு

Loading...

%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81
நெல்லிக்காய் – 3,
தேங்காய் – 4 பல்,
பொடியாக நறுக்கிய(பச்சைமிளகாய் – 1, பூண்டு – 6 பல், இஞ்சி – 1 துண்டு),
கடுகு, வெந்தயம் – தேவைக்கு,
புளி – சிறிய எலுமிச்சை அளவு,
மஞ்சள் தூள் , மிளகாய் தூள் – 3 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது,
எண்ணெய், உப்பு – தேவைக்கு.

நெல்லிக்காயை கொட்டை நீக்கி, தேங்காயுடன் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம், தாளிக்கவும். பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு சேர்க்கவும். பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும். பின் புளிக்கரைசல் ஊற்றவும். கொதிக்க விட்டு அரைத்த நெல்லிக்காய், தேங்காய் விழுதை சேர்த்து, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply