நீரிழிவு நோயினால் ஏற்படும் வலிகள்

Loading...

%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நரம்பு சம்மந்தப்பட்ட வலிகள் அதிக வேதனையை தருகிறது.
இவர்களுக்கு ஏற்படுகின்ற நரம்பு வலிகள், வலி ஏற்படுவதற்கான காரணங்கள், அதற்கான தீர்வுகள் பற்றி தெரிந்து கொள்வோம்!
நீரிழிவு நோயினால் ஏற்படும் நரம்பு வலிகள் கால் எரிச்சலால் ஏற்படும் வலி ஒருவித மதமதப்பு போன்று ஏற்படும் சோம்பல் மின்சாரம் தாக்கியது போன்ற ஒருவித வலி சாதாரணமாக தொடுவதால் ஏற்படும் வலி கால் மரத்து புண் ஏற்படுவதால் உள்ள வலி
நீரிழிவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இது மாதிரியான வலிகளும், உணர்வுகளும் சில சமயங்களில் ஏற்படுகின்றது.
மேலும் கிருமிகள் தொற்றுகள் மற்றும் வலியின் காரணமாக நீரிழிவு நோயாளிகளின் விரல்களையோ, கால்களையோ கூட வெட்டி எடுக்க வேண்டிய நிலமைகள் கூட அமைகின்றது.
நீரிழிவு நோய்க்கான தீர்வு நீரிழிவு நோய் உள்ளவர்கள், உணவில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். நீரிழிவு நோய் உள்ளவர்கள், தங்களின் கைகள் மற்றும் கால்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். நீரிழிவு நோயுடையவர்கள் கை, கால்களில் புண்கள் ஏற்பட்டால், உடனே மருத்துவரை சென்று பார்த்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply