நியூடெல்லா பீநட் பட்டர் ஓட்ஸ் ஸ்மூத்தி

Loading...

%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%af%82%e0%ae%9f%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%aa%e0%af%80%e0%ae%a8%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8dரோல்டு ஓட்ஸ் – 2 டேபிள்ஸ்பூன்,
நியூடெல்லா – 2 டீஸ்பூன்,
பீநட் பட்டர் – 1 டீஸ்பூன்,
சியாவிதைகள் – 1 டேபிள்ஸ்பூன்,
பால் – 1 கப்.எப்படிச் செய்வது?

ரோல்டு ஓட்ஸ், நியூடெல்லா, பீநட் பட்டர், சியாவிதைகள், பால் அனைத்து பொருட்களையும் ஒரு கப் அல்லது பாட்டிலில் போட்டு முந்தைய நாள் இரவில் ஃப்ரிட்ஜில் வைக்கவும். காலையில் இதை அப்படியே சாப்பிடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply