நம்மை வெறுப்பேற்றும் கணினிகள்

Loading...

%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%bfகணினி என்பது இன்று இன்றியமையாத பொருளாகி விட்டது. அதை உபயோகபடுத்தும் அனைவரும் அது வேகமாக செயல்பட வேண்டும் என்றே விரும்புவார்கள். ஆனால் பல கணினிகள் மெதுவாக இயங்கி நம்மை வெறுப்பேற்றும். கணினி மெதுவாக இயங்குவதற்கான காரணமும் அதை வேகமடைய வைக்க தீர்வுகளையும் காண்போம்.

அப்ளிகேஷன்:
நாம் அதிகம் உபயோகபடுத்தாத/ தேவையில்லாத அப்ளிகேஷன்கள் கணியியில் இருந்தால் அதன் வேகம் குறையும். அதனால் அதை நீக்கி விடுவது நல்லது.

குறைந்த காலியிடம் :
ஹார்டு டிஸ்க் எப்பவும் பத்து சதவீதம் காலியாக இருப்பது அவசியம். ப்ராக்மெண்ட்ஸ் ஹார் டிஸ்குகளை சீரான இடைவெளியில் டீப்ராக்மெண்ட் செய்ய வேண்டும்.

கேச்சி (Cache) :
கேச்சி என்பது கணினி வேகமாக இயங்க பயன்பட்டாலும், அவை அதிகமாக இருக்கும் பட்சத்தில் கணினியின் வேகம் குறையும். அதனால் சீரான இடைவெளியில் அதை அழித்து விட வேண்டும்.

மென்பொருள் :
கணினியில் பழைய மென்பொருள் இருப்பதும் அதன் வேகத்தை குறைக்கும். அதனால் அதையும் நீக்குதல் நலம்.

பிராசசர் :
மனிதனுக்கு இதயம் போல கணினிக்கு சிபியூ ஆகும். அதை சரி பார்ப்பது அவசியமாகும். ஸ்டார் அப் ஐடங்களை எடிட் செய்தால் கணினியின் வேகம் அதிகரிக்கும்.

ரேம் (RAM) :
பிரவுசருக்கு ஏற்ற ரேம் கணினியில் இருக்க வேண்டும். அது கணினியின் வேகத்தை அதிகரிக்க உதவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply