தொடர்ச்சியாக பல ஸ்மார்ட் கைப்பேசி சம்சுங் நிறுவனம்

Loading...

%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8dசம்சுங் நிறுவனம் ஏனைய கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுக்கு போட்டியாக தொடர்ச்சியாக பல ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்துவருகின்றது.
இவற்றின் தொடர்ச்சியாக தற்போது Samsung Galaxy J3 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை சீனாவில் அறிமுகம் செய்துவைத்துள்ளது.
இக் கைப்பேசியானது 5 அங்குல அளவுடையதும், 1280 x 720 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 1.2GHz வேகத்தில் செயல்படக்கூடிய Quad Core Processor, பிரதான நினைவகமாக 1.5GB RAM மற்றும் 8GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.
இவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply