தைராய்டு நோய்க்கு பாட்டி வைத்தியம்

Loading...

%e0%ae%a4%e0%af%88%e0%ae%b0%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bfதைராய்டு நோய்க்கு பாட்டி வைத்தியம் !!!
ஆண்களை விட பெண்களுக்கு தான் தைராய்டு பிரச்சினை அதிகமா வரக் காரணமாக இருக்கின்றது.

அவர்களுக்கு ஹார்மோன்கள் அதிகமாக சுரக்குறது தான் காரணமாம்
நாளமில்லா சுரப்பிகள் அதிகமாகும் போது, உடம்பில் தேவையில்லாத இடங்களில் நிணநீர் அதிகமாக சேர்ந்து உடல் பருமனாகின்றது.
இதுனால் மாதவிடாய் தாமதமாகுறதுக்கும் கூட இது ஒரு முக்கிய காரணம் ஆகும்.
இதையெல்லாம் நம் கை வைத்தியத்தில் சரிப்பண்ணிவிடலாம்.
துளசி, கண்டங்கத்திரி, தூதுவளை, ஆடாதோடை இதுல 1 கைப்பிடி எடுத்து அதோட, அதிமதுரம், கருஞ்சீரகம், ஜடமாஞ்சி, வில்வவேர் தலா 5 கிராம், சின்ன வெங்காயம்-4,
இதையெல்லாம் எடுத்து ஒன்றாக எடுத்து சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் எல்லாம் சரியாகிவிடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply