தினை டபுளே சாலட்

Loading...

%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%9f%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%af%87-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8dகம்பு – 175 கிராம்,
தண்ணீர் – 600 மி.லி.,
தக்காளி – 3,
வெள்ளரிக்காய் – 1,
நறுக்கிய வெங்காயத்தாள் – 3,
எலுமிச்சைச்சாறு – 1/2 பழம்,
ஆலிவ் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
புதினா – 4 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – 4 டேபிள்ஸ்பூன்,
உப்பு, மிளகு – தேவைக்கு.

கம்பை தண்ணீருடன் சேர்த்து நன்றாக வேக வைத்து வடித்து ஆற விடவும். மேற்கூறிய அனைத்து பொருட்களுடன், கம்பையும் சேர்த்து கலக்கினால் டபுளே சாலட் ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply