தவறான முறையில் பயன்படுத்தியதால் நிறுத்தப்பட்ட ONDRIVE UNLIMITED திட்டம்

Loading...

%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8dமைக்ரோசொப்டின் ஒன்ட்ரைவ் அன்லிமிட்டெட் (Ondrive Unlimited) திட்டத்தை வாடிக்கையாளர்கள் தவறான முறையில் பயன்படுத்துவதால் அந்த திட்டமானது நிறுத்தப்பட்டுள்ளது.
அதாவது வாடிக்கையாளர்கள், இந்த வசதியை பயன்படுத்தி திரைப்படங்கள் மற்றும் பல்வேறு விடயங்களை 7 DB அளவுக்கு சேமித்து வைத்துள்ளதால், அதற்கு பதிலாக 1 DB சேமிப்பு திறனை மட்டும் வழங்க முடிவு செய்துள்ளது.
1 DB க்கு அதிகமாக பயன்படுத்த விரும்புபவர்கள் 50 GB சேமிப்பு திறனை ஒரு மாதம் பயன்படுத்த 1.99 அமெரிக்க டொலர் செலுத்த வேண்டும்.
அதேபோல் இலவச ஒன்ட்ரைவ் சேமிப்பு அளவானது 15 GB-யில் இருந்து 5 GB.-யாக குறைக்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply