தலைமுடிக்கு நல்ல கண்டிஷனராகும் கிர்ணி விதை

Loading...

%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%a9கிர்ணிப்பழ விதையைக் காய வைத்து அரைத்த பவுடர், ஓட்ஸ் பவுடர் இரண்டையும், சமஅளவு எடுங்கள். இதை பேஸ்ட் போல கலக்கும் அளவுக்கு வெள்ளரி ஜூஸ் சேர்த்து தலை முடி முதல் பாதம் வரை தேய்த்துக் குளியுங்கள். இது எண்ணெய், தேய்த்துக் குளித்தது போல குளிர்ச்சியாகவும், வாசனையாகவும் இருக்கும்.

ஓட்ஸ், சருமத்துக்கு நல்ல நிறத்தைத் தந்து, தோலில் உள்ள கரும்புள்ளிகளை மறையச் செய்யும். கிர்ணிப்பழ விதை தலைமுடிக்கு நல்ல கண்டிஷனராகவும் செயல்படும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply