தனது சேவையை விஸ்தரிக்கும் SPOTIFY

Loading...

%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aeஒன்லைனில் பல்வேறு வகையான பாடல்களை கேட்டு மகிழும் வசதியை வழங்கி வரும் Spotify ஆனது தனது சேவையை விஸ்தரிக்கும் முகமாக கனடாவில் அறிமுகம் செய்துள்ளது.
தற்போது கனடா உட்பட 58 நாடுகளில் இச்வேவை வழங்கப்பட்டு வருகின்றது.
பிரீமியம், மற்றும் இலவச சேவைகள் கனடாவில் கிடைக்கப்பெறுவதுடன், பிரீமியம் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு மாதாந்தம் 10 கனடியன் டொலர்கள் செலுத்த வேண்டும்.
மேலும் ஸ்மார்ட் கைப்பேசிகள், டேப்லட்கள் உட்பட ஏனைய கணனிச் சாதனங்களிலும் இச்சேவையினை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply