ட்ராபிகல் சம்மர் பன்ச்

Loading...

%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d
என்னென்ன தேவை?

வழுக்கையுடன் கூடிய இளநீர் – 3,
உரித்து பிசைந்த நுங்கு – 8,
தோலுரித்து பொடியாக நறுக்கிய மாம்பழம் – 1,
சர்க்கரை – தேவைக்கு.

இளநீரில் அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கி ஜில்லென்று பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply