டோஃபு அண்ட் லீக்ஸ்

Loading...

%e0%ae%9f%e0%af%8b%e0%ae%83%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b2%e0%af%80%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d
லீக்ஸ் 3 தண்டுகள்,
நசுக்கிய பூண்டு 2 பல்,
ரைஸ் பிரான் ஆயில் 1 டேபிள்ஸ்பூன்,
டோஃபு துண்டுகள் (சோயா பனீர்) தேவைக்கேற்ப,
தக்காளி 2,
சோயா சாஸ் 1/2 டேபிள் ஸ்பூன்,
எள் 1 /2 டீஸ்பூன்,
உப்பு தேவைக்கேற்ப.

ஒரு பாத்திரத்தில் எண்ணெயுடன், 3 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும். நறுக்கிய லீக்ஸ் மற்றும் பூண்டு சேர்த்து மூடிக் கொதிக்கவிடவும். 8 நிமிடங்கள் கொதிக்கட்டும். எள் தவிர மற்ற பொருட்களையும் அதில் சேர்த்து மூடி வைத்து 10 நிமிடங்களுக்கு சமைக்கவும். அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறி விடவும். திறந்து வைத்து மேலும் 5 நிமிடங்களுக்கு சமைக்கவும். அதை அப்படியே கிண்ணங்களில் வைத்து மேலே வறுத்த எள் தூவிப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply