டைப்பிங் ஸ்டேட்டஸ். இதனை மறைக்க சில வழிகள்

Loading...

%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%a9தற்போது வாட்ஸ்ஆப் ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான ஜிஃப்(GIF) அனுப்புதல், வீடியோ கால், டுடூல் ஆதரவு, மற்றும் சில சிறப்பம்பங்களை அறிமுகப்படுத்தி வந்துள்ளது.
அது போக இருக்கிற சில அம்சங்களால் நமக்கு பிரச்சனைகளும் இடையூறுகளும்தான். அதில் ஒன்றுதான் ‘டைப்பிங்’ ஸ்டேட்டஸ். இதனை மறைக்க சில வழிகளின் தொகுப்புதான் இதோ உங்களுக்காக……

வழிமுறை 01

தொடர்ந்து நமக்கு அழைப்பு வரும்போது ஃபிலைட் மோட்டில் (Flight Mode) வைப்பதுண்டு. அதை நாம் டைப்பிங் செய்யும் போது பயன்படுத்துங்கள்.
பல செய்திகள் அனுப்பவும் நீண்ட பதிலை அனுப்பவும் முயலும் போது அப்போது உங்கள் மொபைலின் இண்டர்நெட்டை ஆப் செய்து விட்டால் கடிகாரம் போன்ற அடையாளம் தோன்றி டைப் பன்னுவதை பிறர் அரிய விடாமல் தடுக்களாம் பிலான் சக்ஸ்சஸ்.

வழிமுறை 02

ஜிபிவாட்ஸ்ஆப் (GBWhatsApp) பயன்பாடு :-
ஜிபிவாட்ஸ்ஆப் என்பது ஆண்டராய்டு கருவிகளுக்கான ஒரு வாட்ஸ் ஆப் மாட் (Whatsapp mod) ஆகும் . இதனை கொண்டு வாட்ஸ்ஆப்பில் மறைக்கப்பட்டுள்ள பல அம்சங்களை நீங்கள் வெளிக்கொண்டு வரலாம்.
ஆகா அதன் ஏபிகே-வை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து உங்கள் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட் சார்ந்த விடயங்கள் சரிபார்த்துக் கொள்ளவும்.
பின் வாட்ஸ்ஆப் மெனு சென்று மேலுள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து ப்ரைவஸி-க்குள் நுழையவும்.
பின்னர் அது மற்றொரு பாப்-அவுட் டாப்-க்குள் செல்லும், அங்கு ரைட்டிங் ஸ்டேட்டஸ் என்ற ஆப்ஷனை நீங்கள் காண்பீர்கள், அதை செலெக்ட் செய்யவும்.
பின்னர் அதன் மூலம் ஹைட் பார் காண்டாக்ட்ஸ் மற்றும் ஹைட் பார் க்ரூப்ஸ் என்ற இரண்டு ஆப்ஷன்களை நீங்கள் பெறுவீர்கள். அதில் தேவையானதை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply