ஜில்ஜில் மாம்பழ ஜுஸ் செய்வது எப்படி

Loading...

%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b4-%e0%ae%9c%e0%af%81%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af
தேவையான பொருட்கள் :

பழுத்த மாம்பழம் – 2 (பெரியது)
தேன் – 4 மேஜைக்கரண்டி
ஐஸ் கியூப்ஸ் – தேவைப்பட்டால்


செய்முறை :

* மாம்பழத்தின் தோலை நீக்கி விட்டு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
* சில துண்டுகளை பொடியாக நறுக்கி தனியாக வைக்கவும்
* மிக்சியில் மாம்பழ துண்டுகள், தேன், ஐஸ் கியூப்ஸ் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
* அரைத்த விழுதை ஒரு கண்ணாடி கப்பில் ஊற்றி அதன் மேல் பொடியாக நறுக்கிய மாம்பழ துண்டுகள், ஐஸ் கியூப்ஸ் சேர்த்து பருகவும்..
* சுவையான சத்தான மாம்பழ ஜுஸ் ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply