சொதி குழம்பு

Loading...

%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81

என்னென்ன தேவை?

தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 4 முதல் 5
இஞ்சி – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1
வேகவைத்த உருளைக்கிழங்கு – 2
வேகவைத்த பாசிப் பருப்பு – 1/4 கப்
மெல்லிய தேங்காய் பால் – 3 கப்
தடித்த தேங்காய் பால் – 1 கப்

ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி சிறிது உப்பு சேர்க்கவும். இப்போது வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து அத்துடன் மெல்லிய தேங்காய் பால் ஊற்றி நன்கு கலந்து ஒரு கொதி நிலைக்கு வந்த பின் வேகவைத்த பாசிப் பருப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும். வெந்த பின் தடித்த தேங்காய் பால் சேர்த்து இறக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply